TNPSC GROUP 4

TNPSC GROUP 4 -CURRENT AFFAIRS 2024 – 2025

SERIES -1: AWARDS

01. 2024 காண இராஸ்மஸ் பரிசு பெற்றவர் யார்? 

அமிதாவ் கோஷ் 

இந்தியாவைச் சார்ந்த ஆங்கில எழுத்தாளர்

02. ஜே சி பி இலக்கிய விருது வென்றவரின் பெயரை கூறுக 

 

மொழிபெயர்ப்பாளர் ஜனனி கண்ணன் – ( ஆலாண்ட பக்ஷி )

 

பெருமாள் முருகனின் ஃபயர் போர்டு என்னும் நாவல் மொழிபெயர்ப்பு செய்ததற்காக..

03. சரஸ்வதி சம்மான் விருது?

 

பிரபா வர்மா

நூல் – ரௌத்ர சாத்வீகம்

04. பாரத ரத்னா விருது 2024 

 

கர்பூரி தாகூர் 

எல் கே அத்வானி 

பி வி நரசிம்மராவ் 

சரண் சிங் 

எம் எஸ் சுவாமிநாதன்

05. 2023 ஆம் ஆண்டுக்கான 58 வது ஞானபீட விருது ?

 

உருது இந்தி கவி குல்சார் 

சமஸ்கிருத பண்டிதர் ராம் பத்ராச்சாரியார்

06. 2024 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு ?

 

பிரிட்டிஷ் எழுத்தாளின் சமாந்தா ஆர்வி 

விண்வெளியை பின்னணியாக கொண்ட ஆர்பிட்டார் என்னும் நாவல்

07. மும்பையில் நடைபெற்ற 21 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் பட்டம் வென்றவர் 

செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா

08. மெக்சிகோவில் நடைபெற்ற 73 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்டத்தை வென்றவர் ?

டென்மார்க்கின் விக்டோரியா கேஜர் தியல்விக்

09.  ரமோன் மக்சாஸே விருது 2024

ஹயாவ் மியாசாகி டோக்கியோ

டாக்டர் நுயென் தி என்கோக் புவாங் வியட்நாம் 

கர்மா புன்ட்ஷோ பூடான் 

பர்வீசா ஃபார்ஹான் இந்தோனேஷியா

10. ரமோன் மக்சாஸே விருது 2023

டாக்டர் ஆர் ரவிக்கண்ணன் 

குருவி ரக்சஷந்

யூஜெனியோ லிமோஸ் 

மிரியம் கரோனல் பெரர்